கோமதியம்மன் கோயிலில் அஷ்டமி திருவிழா!
ADDED :4320 days ago
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி ஈஸ்வரபேரிகையில் உள்ள அக்னீஸ்வரர் கோமதியம்மன் கோயிலில், அஷ்டமி திருவிழாவை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.