மதுரையில் மாசிவீதிகளில் வலம் வந்த ஐயப்பன்!
ADDED :4332 days ago
மதுரை: மேலமாசிவீதி ஐயப்பன் கோயில் மண்டலாபிஷேகத்தையொட்டி, மின்விளக்கு அலங்காரத்தில் சுவாமி மாசிவீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.