உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சோம வார பிரதோஷம்!

நாமக்கல் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சோம வார பிரதோஷம்!

நாமக்கல்: சோம வார பிரதோஷத்தை முன்னிட்டு, நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் தேவநாயகி உடனமர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், ஸ்வாமி விடை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் உடுமலை செந்திலின் பிரதோஷ தாண்டவம் நவாசந்தி நடன நிகழ்ச்சி நடந்தது.  ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !