உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதாளை காளியம்மன் கோயில் உற்சவ விழா

வேதாளை காளியம்மன் கோயில் உற்சவ விழா

மண்டபம்: வேதாளை அருகே கடைய குளத்து காளியம்மன் கோயில், மூன்றாம் ஆண்டு உற்சவ விழா நடந்தது. வேதாளை ஊராட்சித்தலைவர் ரகுமத்நிஷா, காங்., மாவட்டத்தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர், பா.ஜ.,மண்டபம் நகர் தலைவர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !