உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்

மகா மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்

ராமநாதபுரம்: கழுகூரணியில் மகா மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. இக்கோயில் கும்பாபிஷேகம் நவ.14ல், நடந்தது. 45 நாட்கள் நிறைவு விழாவையொட்டி, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !