காரமடை அனுமந்தராயசுவாமி கோவிலில் லட்சார்ச்சனை!
ADDED :4342 days ago
காரமடை அடுத்துள்ள இடுகம்பாளையம் ஸ்ரீ அனுமந்தராயசுவாமி கோவிலில் நேற்று நடந்த 21 வது அனுமன் ஜெயந்தி விழாவில் லட்சார்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.