உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவர்ண லட்சுமி சிலைக்கு பக்தர்களின் அபிஷேகம்!

சுவர்ண லட்சுமி சிலைக்கு பக்தர்களின் அபிஷேகம்!

ஸ்ரீபுரம்: லட்சுமி நாராயணி கோவிலில் 70 கிலோ தங்கத்தால் ஆன சுவர்ணலட்சுமி சிலை கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம். ஸ்ரீபுரத்துக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளினாலேயே சுவர்ணலட்சுமிக்கு துளசி தீர்த்ததால் அபிஷேகம் செய்யும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !