உள்ளூர் செய்திகள்

திருவோண பூஜை

தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோவிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஹயக்கிரீவர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருவோண தீபம் கோயிலின் உள்பிரகாரத்தை சுற்றி வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !