உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானுக்கு 2 பஸ்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்!

திருப்பதி ஏழுமலையானுக்கு 2 பஸ்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை சேர்ந்த செந்தில்குமார் என்ற பக்தர் ரூ.46 லட்சம் செலவில் 2 புதிய பஸ்களை காணிக்கையாக வழங்கியுள்ளார். இதன் மூலம் திருமலையில் இயக்கப்படும் இலவச பஸ்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாக தேவஸ்தான செயல் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !