உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூரில் கள்ளழகர் கோலத்தில் அருள்பாலித்த ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் கள்ளழகர் கோலத்தில் அருள்பாலித்த ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி நீராட்டு (எண்ணெய்க்காப்பு) உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று (புதன்கிழமை) தங்கப் பல்லக்கில் எழுந்தருளி கள்ளழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !