உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலூர் கோதண்டராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி!

அரியலூர் கோதண்டராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி!

அரியலூர்: கோதண்டராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடங்குகிறது. விழாவையொட்டி, மாலை 6 மணிக்கு நாச்சியார் திருக்கோலம், மோகினி அலங்காரம், திவ்யரூப தரிசனம் மற்றும் வீதியுலா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !