கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் தைப்பூசத் திருவிழா!
ADDED :4304 days ago
கன்னியாகுமரி: முருகன் குன்றத்தில் 10 நாள் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 8.30 மணிக்கு மங்கள பூர்ணாஹூதி, தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.