உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழுகுமலை கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

கழுகுமலை கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

கழுகுமலை: கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றப்பட்டது.  இரவு 7 மணிக்கு சுவாமி பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 10-ம் திருநாளான வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !