குந்நம்விளாகம் ஆதிசிவன் கோயில் விழா
ADDED :4318 days ago
களியக்காவிளை: குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் விழாவில், தினந்தோறும் காலையில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெறுகிறது.