ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா தொடக்கம்!
ADDED :4317 days ago
பெரம்பலூர்: செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தை பூசத்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தொடர்ந்து, 10 நாள்களுக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதியுலா வைபவமும் நடைபெற உள்ளது.