பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
ADDED :4316 days ago
செங்கம்: வேணுகோபால பார்த்சாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. விழாவில் ஊஞ்சல் சேவை, வாண வேடிக்கை, சிறப்பு நாதஸ்வர கச்சேரி, சுவாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.