கள்ளக்குறிச்சியில் பகல் பத்து உற்ஸவம் நிறைவு
ADDED :4318 days ago
கள்ளக்குறிச்சி: தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம், கடந்த 1ம் தேதி துவங்கியது. மோகினி அவதாரத்தில் கோயிலை பெருமாள் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்கி தரிசனம் செய்தனர்.