பஞ்ச பூதங்களுக்கான கோயில்கள் என்னென்ன கூறுங்கள்?
ADDED :4324 days ago
நிலம்-காஞ்சிபுரம், திருவாரூர், நீர்- திருவானைக் காவல், நெருப்பு- திருவண்ணாமலை, காற்று- காளஹஸ்தி,