காளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :4324 days ago
காரியாபட்டி: காரியாபட்டி சோலைக்கவுண்டன்பட்டி காளியம்மன் கோயிலில், குத்துவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. 200க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.