உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேட்டைக்கொரு மகன் சிவன் மலையில் கிரிவலம்

வேட்டைக்கொரு மகன் சிவன் மலையில் கிரிவலம்

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவில், சிவன் மலையில் புதன்கிழமை மாலை கிரிவலம் நடைபெற்றது. பவுர்ணமி தினத்தையொட்டி, நடைபெற்ற இந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !