/
கோயில்கள் செய்திகள் / திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் காணிக்கை வசூல் ரூ. 3 லட்சம்!
திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் காணிக்கை வசூல் ரூ. 3 லட்சம்!
ADDED :4316 days ago
காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடலில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. ஒரு லட்சத்து 76,134 செலுத்தியிருந்தனர். அர்ச்சனை, மூலவர் தனிவழி கட்டணம், சிறப்பு அனுமதி கட்டணம் மூலம் ரூ. ஒரு லட்சத்து 31,836 ரூபாய் காணிக்கை வசூல் ஆனது.