உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணச் சடங்கில் அக்னியை வலம் வந்து வணங்குவது ஏன்?

திருமணச் சடங்கில் அக்னியை வலம் வந்து வணங்குவது ஏன்?

திருமணச் சடங்கிற்கான தெய்வத்தைஅக்னி வளர்த்து அதில் வேள்வி நடத்தி வழிபடுகிறோம். அக்னியும், அந்ததெய்வமும் சாட்சியாக இருந்து திருமணத்தைநடத்திதகொடுப்பதாக ஐதீகம். மணமக்கள் அவர்களை வலம் வந்து வணங்கும் போது, அவர்களின் ஆசியால் வாழ்வு நலமாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !