உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபாலசுவாமி கோவிலில் ஏக சிம்மாசன உற்சவம்!

ராஜகோபாலசுவாமி கோவிலில் ஏக சிம்மாசன உற்சவம்!

மன்னார்குடி: ராஜ கோபால சுவாமி கோவிலில் நேற்று நடந்த ஏக சிம்மாசன உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ருக்மணி-சத்யபாமா உடன் ராஜகோபாலசுவாமி பல்லக்கில் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து செங்கமலத்தாயார் சன்னதி யில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளினார். பின்னர் தாயார் சன்னதியில் செங்கமலத்தாயார், ருக்மணி, சத்ய பாமா உடன் ராஜகோபால சுவாமி ஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !