நெல்லை கோவில்களில் சிறப்பு வழிபாடு!
ADDED :4314 days ago
தைப்பூச திருவிழாவையொட்டி நெல்லை முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.