உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடைக்கழி முருகன் கோவிலில் தைப்பூசம்

திருவிடைக்கழி முருகன் கோவிலில் தைப்பூசம்

நாகை: திருவிடைக்கழி சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.திருவிடைக்கழியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் பாடல் பெற்ற பழமை வாய்ந்த தலமாகும். தைப்பூசத்தையொட்டி, வெள்ளிக்கிழமை முருகப்பெருமானுக்கு மாப்பொடி, மஞ்சள், திரவியப் பொடி, தேன், சர்க்கரை, பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !