உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் வேடுபறி உத்சவம்

நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் வேடுபறி உத்சவம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி இராப்பத்து 8-து நாள் நிகழ்சியாக ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வேடுபறி உத்சவம் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியையொட்டி இராப்பந்து நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இராப்பத்து 8 -வது நாள் நிகழ்ச்சியாக கொள்ளையடித்துக் கொண்டிருந்த திருமங்கையாழ்வாருக்கு ஞானம் அளிக்கும் வகையிலான திருவேடுபறி உத்சவம், நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் சனிக்கிழமை  நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !