பராசக்தி கோவிலில் சக்தி பூஜை!
ADDED :4308 days ago
புதுவை: மறைமலைஅடிகள் சாலையில் கலியுகபராசக்தி கோவில் உள்ளது. நாடுநலம் பெறவேண்டியும், மழை வேண்டியும் நேற்று சக்தி பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.