உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்ரஹம் இல்லாமல் கடவுள் அருளைப் பெற முடியாதா?

விக்ரஹம் இல்லாமல் கடவுள் அருளைப் பெற முடியாதா?

உருவமில்லாத அருவ வழிபாடு உயர்ந்தது தான். ஆனால், அது சாமான்ய மனிதர்களுக்கு சாத்தியமில்லாதது. உருவமாக விக்ரஹம் மூலம் வழிபாடு செய்தால் மனம் எளிதில் ஒருமுகப்படும். தெய்வத்தோடு ஒன்றிப்போய், நம் எண்ணங்களை தெரிவிக்க ஏதுவாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !