புகழி மலையில் தைப்பூச தேர் திருவிழா!
ADDED :4309 days ago
வேலாயுதம்பாளையம் புகழி மலையில் நடந்த தைப்பூச தேர் திருவிழாவில், இசை வேளாளர் மண்டல பணி சார்பில், நடந்த விழாவில், முருகன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.