காரமடையில் தவழ் கிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள்!
ADDED :4310 days ago
காரமடை ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவாய்மொழி திருநாளில் 9ம் திருநாளில் ரங்கநாதர் தவழ் கிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.