உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை!
ADDED :4312 days ago
உலக அமைதி வேண்டி, திருச்செங்கோட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்யப்பட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக அமைதி வேண்டி, பெண்களும், சிறுமிகளும் மங்கலப் பாடல்களைப் பாடி பூஜை செய்தனர்.