வேலாயுதசாமி கோவில் தைப்பூச தேரோட்டம்!
ADDED :4312 days ago
ஊத்துக்குளி: ஊத்துக்குளியில் புகழ்பெற்ற பழமைவாய்ந்த கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.