எந்த தேவைக்கு யாரை வணங்கலாம்?
ADDED :4305 days ago
*அறிவு, வீரியம், அழகு - முருகன்
*ஆற்றல் அதிகரிக்க - ஆஞ்சநேயர்
*பணச்செழிப்பு - லட்சுமி
*மந்திர சக்தி பெற - காளி
*கலை, கல்விச் செல்வம் - சரஸ்வதி
*யோகாசனத்தில் சிறக்க - பரமேஸ்வரன்
*வெற்றி மேல் வெற்றி - கணபதி
*குடும்பக்கஷ்டம் தீர - மாரியம்மன், காமாட்சி
*நல்ல குழந்தைகள் - சாஸ்தா
*எல்லா இன்பமும் பெற - திருமால்.