வீட்டில் எத்தனை தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது?
ADDED :4303 days ago
ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்காக இருந்தால் நல்லது. ஒரு முகம் கொண்ட அகல் விளக்காக இருந்தால் இரண்டு ஏற்றி வைக்க வேண்டும்.