உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்வேல் சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்!

கதிர்வேல் சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்!

கதிர்காமத்திலுள்ள கதிர்வேல் சுவாமி கோவிலில், திருவாசகம் முற்றோதல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் வசந்தமாலை பேசினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !