உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டதேவி சடாயு தீர்த்தத்தில் தை அமாவாசை தர்ப்பணம் செய்ய ஏற்பாடு!

கண்டதேவி சடாயு தீர்த்தத்தில் தை அமாவாசை தர்ப்பணம் செய்ய ஏற்பாடு!

காரைக்குடி: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலின் பின்புறம் சடாயு தீர்த்தத்தில் வியாழக்கிழமை (ஜன. 30) தை அமாவாசையை யொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஊராட்சி நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !