உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா!

திருப்பத்தூர்: திருத்தளிநாதர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவில் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தீஸ்வரர் காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !