காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் மோட்ச தீபம்!
ADDED :4306 days ago
காஞ்சிபுரம்: படகு விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும் வகையில், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் 3 நாள்கள் மோட்சதீபம் ஏற்றப்படும் என்று காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஸ்ரீ சங்கர ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்படுகிறது.