சிதம்பரத்தில் தீர்த்தவாரி உற்சவம்!
ADDED :4302 days ago
சிதம்பரம்: நடராஜர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தை அமாவாசை தச தீர்த்தங்களில் இன்று தீட்சிதர்களால் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.