உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேரோட்டத்திற்கு தயாராகும் வீரராகவர் தேர்!

தேரோட்டத்திற்கு தயாராகும் வீரராகவர் தேர்!

திருவள்ளூர்: வீரராகவபெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை காலை திருத்தேர் வீதியுலா நடைபெற உள்ளது. இதற்காக திருத்தேர் அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !