உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இசக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

இசக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மணவாளக்குறிச்சி: இசக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.  காலையில் கணபதிஹோமம், சேரமங்கலம் சிவன் கோவிலில் இருந்து இசக்கி அம்மனுக்கு யானை மீது கலசநீர் கொண்டுவருதலும், பகல் 12.15 மணிக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !