உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பயணத்தின் போது கோபுரத்தைப் பார்த்து வழிபாடு செய்வது சரிதானா?

பயணத்தின் போது கோபுரத்தைப் பார்த்து வழிபாடு செய்வது சரிதானா?

வழிபடுவதற்காகவே உயர்ந்த கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. கோபுரத்தை தெய்வமாகக் கருதி வணங்க வேண்டும். பாடல் பெற்ற அல்லது மங்களாசாசனம் பெற்ற திருக்கோயிலாக இருந்து, அதற்குரிய பாசுரம் தெரிந்திருந்தால், கோபுரத்தை தரிசித்தவாறே மனதிற்குள் பாராயணம் செய்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !