உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டதேவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

கண்டதேவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

திருப்புவனம்: தைஅமாவாசையை முன்னிட்டு கண்ட தேவியில் ஏரளாமனோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர். நேற்று தைஅமாவாசையை முன்னிட்டு பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு வந்து தர்ப்பணம் செய்தனர். வைகை யாற்றுக்குள் தர்ப்பணம் நிகழ்ச்சியும், ஆற்றின் கரையில் திதி நிகழ்ச்சியும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !