உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் பாப்பம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம்!

திண்டுக்கல் பாப்பம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம்!

திண்டுக்கல்: தண்டல்காரன்பட்டி பெரிய தோட்டம் பகுதியில் பாப்பம்மாள்  கோயில்  அமைந்துள்ளது. இக்கோயிலில்  தை மாதம் 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 7.30 மணிக்கு மேல்  9 மணிக்குள்ளாக 108 சதா அஷ்ட அதிக புனித தீர்த்தங்களுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா அபிஷேகமும்,  11மணிக்கு அன்னதானமும்,  நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்கு பின்  21.3.14 ம் தேதி மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது.  தொடர்புக்கு 97868 34050.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !