உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதபுஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!

வேதபுஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!

செய்யாறு: வேதபுரீஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வை முன்னிட்டு சாமிக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !