உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இசக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

இசக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

மணவாளக்குறிச்சி: பேச்சிவிளாகம் இசக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 4 மணிக்கு கணபதி ஹொமம் நடந்தது. காலை 9 மணிக்கு அம்மனுக்கு யானை மீது கலசநீர் கொண்டு வரப்பட்டது. மதியம் 12.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !