உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தனேஸ்வரி பூஜை

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தனேஸ்வரி பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தனேஸ்வரி பூஜைகள் நடந்தது. இதனையொட்டி 108 காசுகள், மஞ்சள், குங்குமம், ஊதுவர்த்தி, கற்பூரம், வெற்றிலைப் பாக்கு, உதிரி புஷ்பம் ஆகியவற்றுடன் மகாலஷ்மி பூஜை நடத்தினர். மூலவருக்கு மகாலஷ்மி அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !