உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோயில் குடமுழுக்கு!

சீனிவாச பெருமாள் கோயில் குடமுழுக்கு!

புதுக்கோட்டை: பத்மாவதித் தாயார் உடனுறை சீனிவாச பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று காலை பட்டாச்சாரியார்களால் புனித நீரூற்றி குடமுழுக்கு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !