உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரத்யங்கிரா தேவி பக்தர்கள் பாதயாத்திரை!

பிரத்யங்கிரா தேவி பக்தர்கள் பாதயாத்திரை!

மதுரை:  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பிப். 12ம்தேதி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். உலக மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயில் பக்தர்கள் மதுரையிலிருந்து இக்கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !