ரத்தினகிரி முருகன் கோவிலில் கலசபூஜை!
ADDED :4261 days ago
ஆற்காடு: ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் 1008 கலச யாக பூஜை நேற்று தொடங்கியது. உலக நன்மை மற்றும் அமைதிக்காவும், வரும் 7ம் தேதி வரை முருகனுக்கு 1008 கலசபூஜை, விஜயதுர்கை அம்ணனுக்கு மகாசண்டியாகம் நடைபெறுகிறது.இதில்100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு யாக பூஜை செய்கின்றனர்.